இந்தியாவுக்கு மேலும் மூன்று பதக்கங்கள்.! அசத்திய இந்திய சிங்கங்கள்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டி : குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் குத்து சண்டையில் இந்தியா சார்பில் தலா 5 வீரர், வீராங்கனைகள் என 10 பேர் பங்கேற்று உள்ளனர். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது. அதன் விவரம் பின்வருமாறு,

பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 

48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். 

 

அதிர்ச்சி தோல்வி : 

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா, 70 கிலோ பிரிவின் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commonwealth Games Boxing india 3 medals july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->