#IPL2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்றுடன் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள 2 இடங்களுக்கு மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த நிலையில் வரும் மே 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலியர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணியால் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பெண் ஸ்டோக்ஸ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK player Ben stokes ruled out of IPL 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->