ஷாக் நியூஸ்... ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்! நடந்தது என்ன?
Gujarat Titans Captain 12 lakh fine
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் மெதுவாக வந்து வீசியதால் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக அபராதம் பெறுபவர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் மும்பையை வென்ற குஜராத் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்ததால் தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
English Summary
Gujarat Titans Captain 12 lakh fine