ஜாகீர் கான் & இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஜடேஜா! - Seithipunal
Seithipunal


மும்பையில் நடந்து வரும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து, தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 235 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள், மற்றும் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

மேலும், இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

அதன்படி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளி, 5 ஆம் இடம் பிடித்துள்ளார்.

ஜடேஜா இதுவரை 313 விக்கெட்களை வீழ்த்தி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில்...
கும்ப்ளே (619 விக்கெட்கள்), 
அஸ்வின் (533 விக்கெட்கள்), 
கபில் தேவ் (414 விக்கெட்கள்), 
ஹர்பஜன் சிங் (417 விக்கெட்கள்) வகிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ test Ravinder Jadeja new record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->