ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இன்று மாலை வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் சீசன் போட்டிகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 match shedule today release


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->