ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இலவசமாக ஒளிபரப்பும் பிரபல நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை 11 மொழிகளில் ஜியோ சினிமா சேனல் இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நிறுவனங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 telecast on Jio cinema


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->