#IPL2023 : கொல்கத்தா அணியில் இணைந்த அதிரடி பேட்ஸ்மேன்.. யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்  விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொல்கத்தா அணியில் காயம் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ரூ.2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jason Roy joined Kolkata knight riders IPL 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->