தென் ஆப்பிரிக்கா அணி || பால் ஆடம்ஸ் சாதனை முறியடித்து, கேசவ் மகாராஜ் புதிய சாதனை.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான கேசவ் மகாராஜ் புதிய சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.

இன்று நடந்த வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.

அதாவது, தென் ஆப்பிரிக்கா அணியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி, 136 விக்கெட்டுகளுடன் கேசவ் மகாராஜ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

170 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆட்டத்தின் விவரம் : 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keshav Maharaj new Record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->