ஷேன் வார்னே மரணத்தில் மர்மமா? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று முன்தினம், தாய்லாந்து நாட்டுக்கு ஒரு சொந்தமான ஒரு தீவில் தங்கியிருந்த போது, உயிரிழந்து கிடந்தார்.

அவர் தங்கியிருந்த விடுதியின் படுக்கையில் ஷேன் வார்னே-வை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஷேன் வார்னே உடல் தாய்லாந்திற்கு எடுத்து வரப்பட்டது. மேலும் ஷேன் வார்னே உடலை சோதனை செய்ததில், அவரது மரணம் இயற்கைக்கு முரணானது போன்று தோன்றவில்லை என காவல்துறையினர் முதல் கட்டமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கான உண்மை காரணம் உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் பின் தான் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஷேன் வார்னே உறவினர்கள் அவரின் உடலை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shane Warne Dead Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->