ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை நிறைவு.. இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் பேட்ஸ்மேன்  ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறினார் என்பத குறிப்பிடத்தக்கது.

மேலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் சரியாகததால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த 3 மாத காலத்திற்கு ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyas Iyer surgery complete possible to play world cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->