ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு.. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் நாளை ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். 

ஏற்கனவே, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் விலகிய நிலையில், தற்போது கேமரூன் கிரீன் விலகியிருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Starc, Hazlewood, Cameron green ruled out 1st test match against India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->