ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் இல் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வீரர் யாஷ் துல் தலைமையிலான இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளது

இந்திய அணி வீரர்கள் :

யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷால் தம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான்.

காத்திருப்பு வீரர்கள் :

ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பி.எம்.சிங் ரத்தோர்.

17 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக் இடம்பெற்றுள்ளார். சென்னையில் பிறந்தவரான மனவ் பராக் சுழல்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

u19 cricket world cup india team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->