புரோ கபடி:- குஜராத்தை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் அபார வெற்றி..! - Seithipunal
Seithipunal


பதினொன்றாவது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள பன்னிரண்டு அணிகள் தங்களுக்குள் தலா இரண்டு முறை மோத வேண்டும். 

இந்த லீக் சுற்று முடிவில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - உ.பி.யோத்தாஸ் உள்ளிட்ட அணிகள் மோதின. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி 35-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதின.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

up yothas win pro kabbadi match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->