2028 || அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2020-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி கடந்த வருடம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 39 தங்கங்களையும், சீனா 38 தங்கங்களையும் வென்றன. 

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி நிறைவுபெறவுள்ளது. 

இதனை தொடர்ந்து, 2028-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜூலை 14-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ம் தேதி நிறைவுபெறவுள்ளது.

2024 மற்றும் 2028-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 15,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA Los Angeles Olympics Dates Announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->