விராட் கோலிக்கு பதிலாக பிரபல 'ஆர்சிபி வீரர்' தேர்வு! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ஆர் சி பி வீரர் ராஜத் படிதார் தேர்வாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருபவர் ரஜத் படிதார் (வயது 30). 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் 4000 ரன்கள் 45.97 சராசரி போன்ற உள்ளார். 2021 ஆம் ஆண்டு 20 லட்சத்துக்கு ஆர் சி பி அணி தேர்வு செய்தது. கடந்த 202ல் ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

போட்டி தொடங்கிய பிறகு ஆர் சி பி வீரருக்கு காயம் ஏற்பட்டதால் இவரை ரூ. 20 லட்சத்துக்கு ஆர் சி பி அணி மீண்டும் தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் படிதார் புதிய சாதனை படைத்து புகழ்பெற்றார். 

லக்னெளவுக்கு எதிரான பிளே ஆப் ஆட்டத்தில் இவர் அடித்த சதத்தால் ஆர் சி பி அணி வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரை விளையாடாத இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli replacement Rajatpatidar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->