பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி பலி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in Firecracker factory explosion near Virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->