திருவாரூர் அருகே மினி பேருந்தில் ஆசிட் உடைந்த விபத்தில் கல்லூரி மாணவி காயம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே மினி பேருந்தில் ஆசிட் பாட்டில் உடைந்த விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்துள்ளர்.

வடகரையில் இருந்து திருவாரூரை நோக்கி மினி பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் 5 லிட்டர் ஆசிட் பாட்டிலுடன் இருவர் பயணம் செய்துள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஆசிட் பாட்டில் திடீரென்று உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி மீது ஆசிட் தெரிவித்துள்ளது.

இதில் மாணவி காயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம், பேருந்தில் பயணித்த அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Acid accident minibus in thiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->