அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் வாழ்த்து!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பிரபல திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது,

அன்பின் முழு உருவமாய் தெரிந்து குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாய்னாலையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னையரை இன்று மட்டுமில்லை எந்த நாளும் போற்றி வணங்குவோம் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Mothers Day wishes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->