#அடங்... வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க....! நடிகை கஸ்தூரி காட்டம்!
Actress Kasturi Condemn to TN Govt MK Stalin Chennai Rains
நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எங்க ஏரியா. இப்போ. வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது.
முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான்.
எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க...." என்று கட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், துணை முதலான்ச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை பகிர்ந்து உள்ள நடிகை கஸ்தூரி, "இவ்வளவு திறமையான நடிகர் என்று தெரியாம விட்டுட்டமே..." என்று விமர்சித்துள்ளார்.
மேலும், அந்த பதிவின் கீழ் ஹேஷ்டேக் #அடங்... #ChennaiFloods #Chennairains #repeattu #திராவிடமாடல்பரிதாபங்கள் #மன்னர்குடும்பம் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
English Summary
Actress Kasturi Condemn to TN Govt MK Stalin Chennai Rains