அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பறக்கும் படை, நிலையை கண்காணிப்பு குழு போன்றவை மூலம் சோதனைகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது தேர்தல் படை அதிகாரிகள், அமைச்சர் அன்பில் மகேஷின் காரை நிறுத்தி சோதனை செய்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Mahesh car election flying soldiers test


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->