மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மாணவர்கள் போராட்டம் என்ன ஆனது? - Seithipunal
Seithipunal


மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவியும், மாணவர் ஒருவரும், நேற்று வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மாணவரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் சரியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் சங்கத்தினர் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anna university sexual abuse student protest taken back


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->