ஆவடி, பரந்தூர் வரை மெட்ரோ ரயில் - டெண்டர் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரையில் 16.07 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிர்வாகம் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்று பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 50 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் வரும் 2028ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avadi parandur Metro rail tender notice released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->