ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்படும்! மக்களே உஷார்!
Bank Holyday in April 2025
2025 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.அதன்படி,
ஏப்ரல் 1 (செவ்வாய்) – நாட்டுமுழுவதும் வங்கிக் கணக்கு முடிப்பு
ஏப்ரல் 5 (சனி) – பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் (தெலங்கானா)
ஏப்ரல் 6 (ஞாயிறு) – வாராந்திர விடுமுறை
ஏப்ரல் 10 (வியாழன்) – மகாவீர் ஜெயந்தி (தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்கம், தெலங்கானா)
ஏப்ரல் 12 (சனி) – இரண்டாவது சனி
ஏப்ரல் 13 (ஞாயிறு) – வாராந்திர விடுமுறை
ஏப்ரல் 14 (திங்கள்) – அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, விஷு, பிஹு, பொய்லா போய்ஷாக்
ஏப்ரல் 15 (செவ்வாய்) – பெங்காலி, பிஹு புத்தாண்டு, ஹிமாச்சல் நாள் (அகர்தலா, குவாஹாத்தி, மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம்)
ஏப்ரல் 16 (புதன்) – பிஹு புத்தாண்டு (குவாஹாத்தி)
ஏப்ரல் 18 (வெள்ளி) – புனித வெள்ளி (திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு, ஹிமாச்சலப் பிரதேசம், ஸ்ரீநகர்)
ஏப்ரல் 20 (ஞாயிறு) – வாராந்திர விடுமுறை
ஏப்ரல் 21 (திங்கள்) – கரியா பூஜை (அகர்தலா)
ஏப்ரல் 26 (சனி) – நான்காவது சனி
ஏப்ரல் 27 (ஞாயிறு) – வாராந்திர விடுமுறை
ஏப்ரல் 29 (செவ்வாய்) – பகவான் பரசுராம் ஜெயந்தி (ஹிமாச்சலப் பிரதேசம்)
ஏப்ரல் 30 (புதன்) – பசவ ஜெயந்தி, அட்சய திருதியை (கர்நாடகா)
முக்கிய அறிவிப்பு:
வங்கிகள் இந்த நாட்களில் நேரடி பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை சேவைகள் வழங்காது. எனினும், இணைய வங்கிப்பணிகள், ATM பரிவர்த்தனைகள், மொபைல் பேமென்ட் சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.
English Summary
Bank Holyday in April 2025