தலை முதல் கால் வரை... அனைத்து நோயையும் தீர்க்கும் வெள்ளரிக்காய்.! - Seithipunal
Seithipunal


நீர்ச்சத்து நிறைந்த காயான வெள்ளரிக்காயில் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். 

* உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. இதில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

* தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கும்.

* இந்த வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு மற்றும் கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 

* வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம்  மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
 
* வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்துவதுடன் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
 
* வெள்ளரிக்காயில் சிலிகா என்ற கனிமம் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு  துணையாக நிற்கும். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of vellarikkai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->