சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'படுகொலை' மாடல் அரசு! ரெளடிகளின் ராஜ்ஜியமாகிறது தலைநகரம் - ஆம்ஸ்ட்ராங்  படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்!

சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை செய்ததை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் சேலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருந்தது. 

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் தலைமையான தமிழக அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாகவும், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP state leader attacked in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->