கோவை || பயணீயிடம் தகராறில் ஈடுப்பட்ட தனியார் பேருந்து ஒட்டுநர்..! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்து ஓட்டுநர் – பயணி ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வேலந்தாவளம் செல்ல பேருந்து புறப்படவிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் ஒட்டுனர் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அந்த பயணியும் மதுபோதையில் இருந்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பயணியை அஜ்மல் காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மதுபோதையில் தகராற்றில் ஈடுப்பட்ட பேருந்து ஒட்டுநர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus Driver Fight with the Passenger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->