ஸ்னாப்சாட் பழக்கம்: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை சிதைத்த கொடூரம்! - Seithipunal
Seithipunal



சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்னாப்சாட் மூலமாக பழகிய சில நபர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல்கட்ட தகவல்க வெளியாகியுள்ளது. இதுகுறித்து  தெரிய வந்ததும், மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.  

புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.  

சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் ஆபத்துகளை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிக்கொண்டு வந்துள்ளது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது தற்போது அவசியமாகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai College Girl Abused


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->