பயணிகளுக்கு குட்நியூஸ்..சென்னையில் அறிமுகமாகும் இயற்கை பேருந்துகள்!! - Seithipunal
Seithipunal


டீசலுக்கு பதிலாக இயற்கை வாயுவை பயன்படுத்தி பேருந்துகளை இயக்கினால் மைலேஜ் கூடுதலாக கிடைக்கும். வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு இயற்கை வாயுக்கும் மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றம் செய்து பேருந்து செலவை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாய்க்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றப்படும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai debut Nature buses


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->