#BigBreaking | மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
Chennai free bus Senior citizen
சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி முதல் கட்டணம் இல்லா இந்த டோக்கன் வழங்கப்படும் என்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடையாறு, திருவான்மியூர், மந்தவெளி, தி,நகர், சைதாப்பேட்டை பேருந்து பணிமனைகளில் இந்த டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ஒரு அண்மை செய்தி :
வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
Chennai free bus Senior citizen