சென்னை: (13.06.2023)இன்றைய கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்..!
Chennai Koyambed market Vegetable price list June 13th
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 13/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 32/30/28
உருளை 30/15/14
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 75/70/65
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 110/100
பீட்ரூட். ஊட்டி 40/38
கர்நாடக பீட்ரூட் 25/23
சவ் சவ் 25/20
முள்ளங்கி 45/40
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 65/60
வரி கத்திரி 60/55
காராமணி 50/48
பாவக்காய் 50/45
புடலங்காய் 30/25
சுரக்காய் 40/35
சேனைக்கிழங்கி 50/48
முருங்ககாய் .80/70
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 45/40
பட்டாணி 200/180
இஞ்சி 190/180
பூண்டு 140/90/80
அவரைக்காய் 85/80
மஞ்சள் பூசணி 15/12
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 110/90
நூக்கள் 35/30
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40/35
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 10
புதினா 8
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 12
மாங்காய் 30/25
தேங்காய் 27/25.
English Summary
Chennai Koyambed market Vegetable price list June 13th