நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பழமையான கோவில்கள் மற்றும் பிரசித்தி பெற்றக் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளூவர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாநகர நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்தக் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

அதன் படி இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 21 local holiday in thiruvallur district


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->