பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் - அன்புமணி ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடித்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்தி வெளிட்டுள்ளார். வாழ்த்து செய்தியில் கூறிவுள்ளதாவது,

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53%  அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.



12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  தோல்வியடைந்த மாணவர்கள் அனைத்து நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து உயர்கல்வி பயணத்தைத் தொடங்க வாழ்த்துகிறேன் என கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congratulations to all the students who have passed the 12th General Examination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->