திடீர் திருப்பம்.. கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தடயங்களை அடிக்கக்கூடாது, மாற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் உதகை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court permit cbcid search in Kodanadu guest House


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->