அலறி அடித்த பசு.. வாயில்லா ஜீவனையும் விட்டு வைக்காத காமுகன்.! - Seithipunal
Seithipunal


குடகு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவுடன் உடலுறவு கொண்ட நபர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குடகு பகுதியில் அமைந்துள்ள சுண்டிகொப்பா அருகே தேவய்யா என்ற 45 வயது விவசாயி அந்தகோவை கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தனது வயலில் தான் வளர்த்த பசுவை மேய வைத்துவிட்டு சந்தைக்கு சென்றுள்ளார். 

சந்தையில் வேலை முடிந்ததும் பசுவை பார்க்க வயலுக்கு தேவய்யா சென்றுள்ளார். அப்போது, அங்கே அந்த பசுவுடன் ஒரு நபர் உடலுறவு கொள்வதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனே அபூபக்கர் சித்திக் என்ற 40 வயதான நபரை அவர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். இதனை தொடர்ந்து அபூபக்கர் சித்திக் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cow raped in kudagu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->