மக்களே! உடனே சார்ஜ் போடுங்க..இன்று மின்தடை..முழு லிஸ்ட் இதோ! - Seithipunal
Seithipunal


சென்னை: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் முக்கிய சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை நிறுத்தப்படும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

1. புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச். ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகரம், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ. கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ்.

2. கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச். ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.

3. வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.

இந்த பராமரிப்பு பணிகள் மதியம் 2 மணிக்குள் முடிக்கப்பட்டு, மின் விநியோகம் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to electrical maintenance works power supply is suspended in some major areas in Chennai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->