இவர்கள் "வாக்களிக்க இலவச வாகனம்".. தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணிற்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும். அந்த வாகனம் வாக்களித்தவர்களை மீண்டும் அவர்கள் இடத்திற்கு கொண்டு சென்று விடும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI announced free transport for senior citizen handicaps pregnant ladies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->