மீண்டும் களம் இறங்கிய ED.!! சென்னையில் 4 இடங்களில் அதிரடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் பகுதியில் தாக்கர் தெருவில் உள்ள சையது அபுதாகிர் என்பவரின் வீட்டில் காலை 9:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் விடியல் பத்திரிக்கையின் ஆசிரியர் துரப்  வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். வேப்பேரி, ஜோதி வெங்கடாசலம் தெருவில் இஸ்மாயில் அக்ஸர் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raids at 4 places in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->