தூத்துக்குடியில் நாம் தமிழர் இரண்டாம் இடம்! தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் :

திமுக  : 2313
நாதக : 818

அதிமுக : 479
தமாக: 420

தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 3925 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கோவை மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்று உள்ளார்.

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை பெற்று உள்ளார்.

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவு.

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை.

ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு முன்னிலை.

தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை.

நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலக்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து EVM எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், தற்போது வரை 542 தொகுதிகளில் 447 தொகுதிகள் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜக 262 இடங்களிலும், காங்கிரஸ் 169 இடங்களிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election result 2024 TTV Dhinakaran and Thoothukudi NTK


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->