காச நோய் ஒழிப்பு திட்டம்! புதிய அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!
Eradication of TB government order
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
காச நோய் ஒழிப்பு திட்டத்தை பொது சுகாதார துறை மூலமாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இவற்றின் அனைத்து பணிகளும் பொது சுகாதாரத் துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், காச நோய் ஒழிப்பு தொடர்பான அனைத்து முடிவுகளையும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Eradication of TB government order