முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கைது.!
Former Tamil Nadu Chief Minister V Narayanasamy arrested
ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காரைக்கால் மீனவர்கள் கைது சம்பவம், மத்திய பட்ஜெடில் புதுச்சேரி புறக்கணிப்பட்டுள்ளதை கண்டித்து சட்டமன்றம் அருகே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், துணைத்தலைவர் அனந்தராமன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/nar-2r2ra.jpg)
English Summary
Former Tamil Nadu Chief Minister V Narayanasamy arrested