உறவினர்களுடன் நடனமாடி என்டரி கொடுத்த மணமகள்... மாப்பிள்ளை கொடுத்த பளார் அறையால் நின்ற திருமணம்..! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள திருமணங்களில் ஆட்டம் பாட்டம் என்பது சாதாரணமான விஷயமாக உள்ளது. அதிலும் ,  மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் என அனைவருமே நடனமாடுவர். ஆனால், அந்த நடனத்தால்  திருமணமே நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டில் நேற்று திருமணம் ஒன்று நடக்கவிருந்தது.  இதனால், முதல் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது மணமகள் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடியபடி திருமண மண்டபத்திற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். 

இதனை கண்ட மணமகன் மணமகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணமகன் மணமகளை அறைந்துள்ளார். இதானால், இரு வீட்டாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக திருமணமத்தை நிறுத்திய மணமகள் குடும்பத்தினர் தங்களில் நெருங்கிய உறவினரை அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Groom slapped the bride at the wedding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->