இன்னும் முடியல! டிசம்பரில் சம்பவம் இருக்கு! வானிலை ஆய்வு மையம் சொன்ன செய்தி!
Heavy rain fall in December month
டிசம்பர் மாதத்தில் இயல்பை விட 31% அதிக மழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலையை ஆய்வு மையம் தற்போது கணித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், தற்போது டிசம்பர் மாதத்திலும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக அளவு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
English Summary
Heavy rain fall in December month