ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்பனை..2 பேர் கைது!! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத்- ராஜஸ்தான் அணிக்கு இடையிலான போட்டிகான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற இரண்டு பேர் கைது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போட்டியின் போதும் அதற்கான திட்டங்கள் கள்ள சந்தையில் மர்ம நபர்கள் விற்பது தொடர் வாடிக்கையாக்கி உள்ளது. பத்து அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, ராஜஸ்தான் ஐதராபாத்,பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கடந்த மே 24ஆம் தேதி தகுதி சுற்றி இரண்டில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. அப்ப போட்டிக்கான டிக்கெட்டை கள்ள சந்தையில் விற்றதாக தாகா அலி மற்றும் ராஜ் திலக் தனிப்படை காவல்துறை கைது செய்தது.

விசாரணையில் அவர்களிடமிருந்து 48 ஆயிரம் மதிப்புள்ள 18 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது இரண்டு வகைகள் காவல்துறை பதிந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் கள்ள சந்தையில் விற்பது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL tickets sold in fake market 2 caught


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->