சித்தியுடன் தகாத உறவு : இடையூராக இருந்த அத்தையை தீர்த்து கட்டிய மருமகன் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சித்தியுடன் தகாத உறவு : இடையூராக இருந்த அத்தையை தீர்த்து கட்டிய மருமகன் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

சென்னை கொளத்தூரில் பாரதிநகரை சேர்ந்தவர் கணேஷ் இவர் தனது சித்தியுடன் தகாத உறவில்   இருந்த நிலையில், அவருடனேயே  வசித்து வந்துள்ளார்.

இதையறிந்த அவரது அத்தை குணசுந்தரி கணேஷிடம் கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த    கணேஷ் அத்தை குணசுந்தரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் மீது கொளத்தூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H முகமது பாரூக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கணேஷ் அவரது அத்தை குணசுந்தரியை கொலை செய்து கொலை செய்தது நிரூபணமானது. இதையடுத்து நீதிபதி கணேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து  உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jail penalty to man chennai court order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->