சென்னை மாநகராட்சியில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?
job vacancy in chennai corporation
சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதுகுறித்த விவரங்களை இங்குக் காண்போம்.
வயது வரம்பு:-
வேலைக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.
கல்வித்தகுதி:-
பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதியும் மாறுபடும்.
சம்பள விவரம்:
பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:- வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Member Secretary, CCUHM / City Health Officer, Public Health
Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon
Buildings, Chennai – 3.
English Summary
job vacancy in chennai corporation