15000 சம்பளத்துடன் அரசு வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சேலத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலை பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான விவரங்களை இஞ்சுக்கு காண்போம்.

வயது:- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி:- B.Ed. பி.இ., கணிணி அறிவியல் அல்லது பி.எஸ்.சி., கணிணி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:- ரூ.15,000/-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர். செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம் 636 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 20.11.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த மேலும் விவரங்களுக்கு 94999 33469, 0427 2442067 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in salem district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->