மாதம் 60000 வரை சம்பளம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8, 10ஆம் வகுப்பு / B.Ed / B.Sc / Diploma / M.Sc / MBA / MBBS / Nursing / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 45

சம்பளம் :

மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.12.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vcancy in putukottai district


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->