ஜே.பி.நட்டாவின் "ரோட் ஷோ" விற்கு நீதிமன்றம் அனுமதி: எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவில் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப்பாதையில் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் திருச்சி, கண்ணப்பா ஹோட்டல் முதல் வி.எஸ்.ஐ மருத்துவமனை வரை ரோடு ஷோ நடத்திக் கொள்ளலாம் எனவும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நீதிமன்ற அனுமதியை தொடர்பு மாற்று பாதையில் பேரணியை தொடங்க உள்ளார். இதற்கு முன்பு தில்லை நகர் சாலை முதல் உறையூர் சி.எஸ்.ஐ மருத்துவமனை வரை ஜே.பி. நட்டா பேரணியை நடத்தி வருகிறார். 

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda road show court permission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->