கொடைக்கானல் படகு போட்டி திடீர் ரத்து! மீண்டும் எப்போது? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் யாரும் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 

இந்நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவில் ஒரு பகுதியாக வருடம் தோறும் நடைபெறும் படகு போட்டி இந்த வருடம் நடைபெற இருந்தது.

இதற்கிடையே இன்று நடைபெற இருந்த படகு போட்டி ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் மே 25ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodaikanal boat race cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->