தமிழக அரசே.! கண்டுபிடித்து கொடு.! - பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இயங்கிவரும் "அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை" என்று நகர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை, குளித்தலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனையில் உள்ள பெயர் பலகை இதுவரைக்கும் மாற்றப்படவில்லை. 

இந்த பெயர்பலகையினால் ஏற்பட்ட குழப்பத்தினால், குளித்தலை நகர் பகுதி முழுவதும் "குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை" என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kulithalai government hospital nameboard change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->